Wednesday, 2 March 2011

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ



இன்று மஹாசிவராத்திரி. சுதா ரகுநாதன் குரலில் இந்த பாடல் உங்கள் ரசனைக்காய் இதோ. எம்பார் கண்ணன் வயலின், நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன் மிருதங்கம். நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன் அவர்களின் தந்தை எனக்கு பள்ளியில் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர். பாடலின் காணொளி கீழே…



[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

[G]கங்காதர ஷங்கர கருணாகர
மாமவ [B]பவ சாகர தாரக
[G]கங்காதர ஷங்கர கருணாகர
மாமவ [B]பவ சாகர தாரக

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

நிர்[g]குண பரப்ரஹ்ம ஸ்வரூப
[G]கம [G]கம [B]பூத ப்ரபஞ்ச ரஹித
நிர்[g]குண பரப்ரஹ்ம ஸ்வரூப
[G]கம [G]கம [B]பூத ப்ரபஞ்ச ரஹித

நிஜ [G]குஹ நிஹித நிதாந்தகனந்த
நிஜ [G]குஹ நிஹித நிதாந்தகனந்த
ஆனந்த அதிசய அக்ஷயலிங்க
ஆனந்த அதிசய அக்ஷயலிங்க
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட தகதோம்
[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட தகதோம்
மதங்க முனிவர வந்தித ஈஷா…..
[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட தகதோம்
மதங்க முனிவர வந்தித ஈஷா
சர்வ [D]திகம்பர வேஷ்டித வேஷா

மதங்க முனிவர வந்தித ஈஷா
சர்வ [D]திகம்பர வேஷ்டித வேஷா
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா
ஈஷா சபேஷா சர்வேஷா

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட திகதோம்
மதங்க முனிவர வந்தித ஈஷா
சர்வ [D]திகம்பர வேஷ்டித வேஷா
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா
ஈஷா சபேஷா சர்வேஷா

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
ஷிவ ஷம்[B]போ….. ஸ்வயம்[B]போ……
ஷிவ ஷம்[B]போ….. ஸ்வயம்[B]போ……
ஸ்வயம்[B]போ…… ஸ்வயம்[B]போ…… ஸ்வயம்[B]போ……

6 comments:

  1. ஓம் நமச்சிவாய...

    ReplyDelete
  2. பார்த்தோம், கேட்டோம், ரஸித்தோம், நன்றிகள்.
    சிவராத்திரி+ப்ரதோஷ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மகாராஜபுரம் பாடியது முன்பு கேட்டிருக்கிறேன்.. அப்படியே சிலிர்க்க வைத்து விடும்..

    ReplyDelete
  4. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். பாடல் வரிகளுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  5. நானும் மஹாராஜபுரம் குரலில் கேட்டிருக்கேன். என்ன ஒரு கம்பீரமான குரல்.

    ReplyDelete
  6. பார்த்தோம், கேட்டோம், ரஸித்தோம், நன்றிகள்.
    எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.

    ReplyDelete