திருவரங்கத்தில் நல்ல மழை இப்போது.... மழையில் நனைந்து விட்டு வந்ததும் நம்ம ராஜா சாரோட இந்தப் பாடல் என்னை முணுமுணுக்க வைத்தது....:) நான் ரசித்த இந்த அருமையான பாடலை, நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்களேன்...
மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஷைலஜா
பாடல் வரிகள் - கங்கை அமரன்
படம் வெளிவந்த வருடம் - 1967
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
ReplyDeleteதினம் காண்பது தான் ஏனோ..
காவிரிக்கரையில் பொருத்தமான பாட்டு..!
இனிமையான பாட்டு...
ReplyDeleteஇனிமை மிகு பாட்டு
ReplyDeleteஇனிமையும் அருமையுமான பாடல்...
ReplyDeleteஆமாம்.. இதில பாடும் பெண் குரல் ஷைலஜா இல்லை..
ஜென்ஸி..
உறுதிப்படுத்திக்கொள்ளுங்க தோழி!
பகிர்விற்கு நன்றி!
அருமையான + இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteVarudam 1979
ReplyDeleteஅருமையான எனக்கு மிகவும் பிடித்தபாடல்! பகிர்விற்கு நன்றி! வருடம்?
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
ReplyDeleteதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.