1957-ஆம் வருடம் வெளி வந்த படம் முதலாளி. இந்தப் படத்தில் நடித்தவர்கள் எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் தேவிகா. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளி வந்த இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன். நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன் வந்த இந்த படத்தின் பாடலை நான் ரசிப்பதற்குக் காரணம் உண்டு. என் சிறு வயதில் என் அம்மாவின் அத்தை இந்த பாடலை மட்டும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பார். அதனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த, நினைவில் நின்ற பாடல். நீங்களும் ரசிக்க CRAMSINGAPORE என்ற நபர் YOUTUBE-இல் பதிவேற்றம் செய்து வைத்து இருக்கும் காணொளி கீழே. CRAMSINGAPORE அவர்களுக்கு எனது நன்றி.
ஏரிக்கரையின் மேலே… ஆ….
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே…
தென்னை மரச் சோலையிலே
சிட்டு போல போற பெண்ணே…. ஏ….. ஏ…. ஏ….. ஏ….
தென்னை மரச் சோலையிலே சிட்டு போல போற பெண்ணே
சிட்டு போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே…
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே..
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே..
கோபம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண் மயிலே
கோபம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே…..
சிந்த பைரவியில் இந்த பாடலுக்கு என்ன ராகமென்ற விவாதம் வரும் நன்றாக இருக்கும். நல்ல பகிர்வு.
ReplyDeleteஇனிமையான பாட்டு..
ReplyDeleteThe song is based on Raag Arabhi.
ReplyDeleteHowever, a similar raag Deva ghandhari also is felt and smelt in between.
There was a big debate in our family between my parents when I was just a kid. My mom said it is Arabhi as my dad said deva ghandhari.
I told dad that mom was always right.It should be so here also. I still remember the conversation happened some sixty years ago.
subbu rathinam.
http://movieraghas.blogspot.com
The song is based on Raag Arabhi, though in between Deva Ghandhari is also felt and smelt. I still remember an incident . Long ago, when I was a kid studying in 4th or 5th std, this film was shown in Wellington Theatre at Trichy. The next day i was sitting in the oonjal and singing the song, when my dad came and objected to my singing a film song. My mom interrupted and said that I only sang raag Arabhi, when my dad said that it is Deva ghandhari.
ReplyDeleteThey continued their dispute for well over an hour.
I remember this incident that happened some sixty years ago.
The song is based on Raag Arabhi, though Raag Deva ghandhari also felt and smelt in between. When the film came, i think it must be 1957 or 1958. I began humming the song when my dad objected for singing a film song, but my mom said that i sang only a song based on Raag Arabhi. My dad contested and said it was based on Raag Devaghandari. Their dispute went on for nearly an hour. I still remember the incident.
ReplyDeletesubbu rathinam
http://movieraghas.blogspot.com
The song is based on Raag Arabhi, though Raag Deva ghandhari also felt and smelt in between. When the film came, i think it must be 1957 or 1958. I began humming the song when my dad objected for singing a film song, but my mom said that i sang only a song based on Raag Arabhi. My dad contested and said it was based on Raag Devaghandari. Their dispute went on for nearly an hour. I still remember the incident.
ReplyDeletesubbu rathinam
http://movieraghas.blogspot.com
சூப்பர் பாட்டு வெங்கட்
ReplyDeleteThe song is based on Raag Arabhi, though Raag Deva ghandhari also felt and smelt in between. When the film came, i think it must be 1957 or 1958. I began humming the song when my dad objected for singing a film song, but my mom said that i sang only a song based on Raag Arabhi. My dad contested and said it was based on Raag Devaghandari. The dispute went on for nearly an hour. I still remember the incident.
ReplyDeletesubburathinam
http://movieraghas.logspot.com
எனக்கு இந்தப் பாட்டு மிக மிகப் பிடிக்கும். ஏனென்றால் இந்தப் பாடல் எங்க ஊர் அருகிலுள்ள (பனைமரத்துப்பட்டி,சேலம்) ஏரியில் படமாக்கப்பட்டது.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பாட்டு. எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு.
ReplyDeleteஅனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அந்தக் காலப் பாட்டாக இருப்பதனால் காதுக்கு இனிமையாக இருக்குது.
இந்தக்கால அர்த்தம் புரிபடாத பலபேர்கள் சேர்ந்து காட்டுக்கத்தலாகக் கத்திப் பாடும் பாடல்களைக் கேட்டால் என் காதிலிருந்து ரத்தம் வருவது போல, எரிச்சல் ஏற்படுவதும் உண்டு.
உங்க பக்கம் வந்தாதான் இதுபோல அருமையான பாடல்கள் கேட்க்கக்கிடைக்கிரது. நன்றிகள்.
ReplyDeleteகணீர் பாட்டு. இப்போது சூப்பர் சிங்கரில் ஒரு நாள் டி.எம்.எஸ் பாட்டு பாடுங்கன்னு ஷைலஜா கேட்டாங்க. இப்போது பாடறவங்க பாதிப்பேர் மூக்கால பாடற பிரமை!
ReplyDeleteThis song is based on raga Arabhi. Sadhinche manasa is pancharatna kriti based on raga Arabhi.
ReplyDelete