இந்த வலைப்பூவில் நாங்கள் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறோம்... இங்கே பழைய பாடல்கள், புதிய பாடல்கள், கர்னாடக சங்கீதம் எல்லாமே இருக்கும்.
Sunday, 8 May 2011
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே – இந்த பாடலை ரசிக்காதவர்களே என்று சொல்லலாம். யாருக்குத்தான் தனது அம்மாவினை பிடிக்காது. வாலி எழுதிய பல பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்காக கே.ஜே.யேசுதாஸ் குரல் கொடுத்த பாடல், இளையராஜாவின் இசையில், அன்னையர் தினமான இன்று உங்களது ரசனைக்கு.
பாடலின் விவரங்கள் கீழே.
படம்: மன்னன் பாடகர்: கே.ஜே.யேசுதாஸ். நடிகர்கள்: ரஜினி. பாடல் வரிகள்: வாலி இசை: இளையராஜா படம் வெளிவந்த வருடம்: 1992
கேட்கக்கேட்க தெவிட்டாத இனிமையான அர்த்தமுள்ள அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅன்னையர் நாளுக்கான பாடல் . நன்றி
ReplyDeleteமிகவும் அருமையானபாடல் பதிவுக்கு நன்றி
ReplyDeleteகேட்கக்கேட்க தெவிட்டாத இனிமையான அர்த்தமுள்ள அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ReplyDeletesubbu rathinam
பொருத்தமான பாடல்,அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteகேட்கத் தெவிட்டாத பாடல்..
ReplyDelete