இந்த வலைப்பூவில் நாங்கள் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறோம்... இங்கே பழைய பாடல்கள், புதிய பாடல்கள், கர்னாடக சங்கீதம் எல்லாமே இருக்கும்.
Saturday, 16 April 2011
நினைவாலே சிலை செய்து உனக்காக
சிவாஜி கணேசன், சுஜாதா நடித்த அந்தமான் காதலி படம். படம் வெளிவந்து 33 வருடங்கள் கழிந்தாலும் இன்னமும் பசுமையாய் நினைவில் நிற்கும் பாடல். கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தேனினும் சுவையாக இனிக்கும். பாடலின் விவரங்கள் கீழே.
படம்: அந்தமான் காதலி பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம். நடிகர்கள்: சிவாஜி கணேசன், சுஜாதா பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் படம் வெளிவந்த வருடம்: 1978
Jesudas told in an interview long time ago, that instead of telling the correction to the press, Kannadasan could have corrected me in the recording theatre. But to be frank, whenever I hear this song, both Therukoil and Kannadasan will come to my mind. I do not know why ? :)
அருமையான பாடல், கவியரசு இயற்றி, நடிகர் திலகம் நடித்தது, இன்றும் என் பசுமையான நினைவுகளில்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
மிக அருமையான பாடல்.
ReplyDeleteஒரே குறை, திருக்கோயிலே ஓடிவா என்பதை தெருக்கோயிலே ஓடிவா என்று பாடியிருப்பார் ஜேசுதாஸ்.
//திருக்கோயிலே ஓடிவா என்பதை தெருக்கோயிலே ஓடிவா என்று பாடியிருப்பார் ஜேசுதாஸ்.//
ReplyDeleteகலாநேசன், தன் தவறை தானே பிற்காலத்தில் சொன்னார் அவர். அவர் தமிழுக்கு வந்தப் புதிது அது. :)
கே.ஜே குரலில் கானமிர்தம். இப்போது பாடும் பழி சொல்லக்கூடாது என்பதற்கு தெருக்கொவிலை சகித்துக் கொள்ளலாம். ;-)
ReplyDelete//திருக்கோயிலே ஓடிவா என்பதை தெருக்கோயிலே ஓடிவா என்று பாடியிருப்பார் ஜேசுதாஸ்.//
ReplyDeleteகலாநேசன், தன் தவறை தானே பிற்காலத்தில் சொன்னார் அவர். அவர் தமிழுக்கு வந்தப் புதிது அது. :)//
பாடகரை குறை சொல்வதில் அர்த்தமில்லை...
இசையமைப்பாளர், இயக்குனர் தான் இதை
சரிசெய்திருக்கவேண்டும் !
(உடிட் நாராயண்'க்கு இவர் தேவலாம்)
ஓ தெருக்கோயிலே விசயம் தான் இந்தப்பாட்டைக் கேக்கும்பொதெல்லாம் தோன்றும்.. ஆகாயமனிதன் சொன்னது போல யாராவது திருத்தி இருக்கலாம் அந்நேரமே..
ReplyDeleteகருத்தளித்து இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநான் ரசித்த பாடல்களுள் ஈஊஊ ஓன்று.அருமை.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பாடல்,
ReplyDeleteJesudas told in an interview long time ago, that instead of telling the correction to the press, Kannadasan could have corrected me in the recording theatre. But to be frank, whenever I hear this song, both Therukoil and Kannadasan will come to my mind. I do not know why ? :)
ReplyDelete